தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனத்தூய்மை அவசியம்

மனத்தூய்மை அவசியம்

மனத்தூய்மை அவசியம்


ADDED : மே 20, 2013 10:05 AM

Google News

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.

* பணம், பதவி, புகழ் எதுவும் நம்மோடு கூட வருவதில்லை. இவற்றையெல்லாம் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.

* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை.

* தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காகப் பேச முடியும். ஆனால், அதை கடைபிடிப்பது மிகவும் கடினமானது.

* வேதசாரத்தை அப்படியே கரைத்துக் குடித்த பண்டிதன் என்று வாழ்வில் பேர் எடுத்துவிடலாம். ஆனால், மனதில் தூய்மை இல்லாவிட்டால் துளியும் நன்மை உண்டாகாது.

* உடல்நலமும், மனவலிமையும் கிடைக்கப் பெற்றவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

* காலமே மிகவும் விலை உயர்ந்த பொருள். ஒருபோதும் காலத்தை வீணாக்கக் கூடாது. அது நம் வாழ்க்கையைப் பாதித்துவிடும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us